மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAR 1956
இறப்பு 29 SEP 2020
அமரர் கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா (K K R)
KKR பஸ் உரிமையாளரும், முன்னாள் பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர்- திருகோணமலை
வயது 64
அமரர் கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா 1956 - 2020 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா அவர்கள் 29-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கோணாமலை கிருஸ்ணபிள்ளை, தவமணி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ராசய்யா தங்கமணி தம்பதிகளின் அருமை மருமகனும்,

ஸ்ரீபவானி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சந்தியா திருஜன், கிருத்திக்கா தேவப்பிரியன், கிறிஸ்ணாளினி, காலஞ்சென்ற ஷியாம் சந்தர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிரண்மாயி, ஜக்திஸ், லேய்லா மாயி ஆகியோரின் அன்புப் பேரனும்,

குபேந்திரராசா, மகேந்திரராசா, உதயகுமாரி, விஜியகுமாரி, ஜெயகுமாரி, கமலேந்திரராசா, குலேந்திரராசா, காலஞ்சென்ற சந்திரகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

திருஜன், தேவப்பிரியன், அனுஷியா, சித்ரா, சபிதன், அபிஷேகா, சியான்,  சந்தோஸ், யுகேஸ், மிதுஷா, பிரகாஷ், சிந்துஜா, பிறைற்றன், கிறேற்றன், ஷாயீசன், ஷாயித்தன், பாலசுப்ரமணியம், கிருஸ்ணகுமார், சுதர்ணகலா, மாலதி, ராஜேஸ்வரி, ரதினி, உதயபாலன், ஜோன்சத்தியா, மேனகா, பிரசாந், யசோ, நிலானி, சுகந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனும்,

ஹரிகரன், பிரமிளா, கீதா, உதயகுமார், உதயறமணி, உதயமாலினி, உதயநிமலன், பிருந்தன், றோகன், ரமேஸ், ஆஷா, அனுஷா, துஷித்தா, பிரஷாந்தி, முகுந்தன், ஷயந்தன், ஷப்தன், உஷா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

மனோஜா, கேதீஸ், தட்சாயினி, லோஜிதன், நிக்கோலஸ், மத்தியூ, ஷரண்யா, மதுஷா, ஷிவகர்ஷன், அக்‌ஷயா, அபிராம், ஜெயக்குமார், ஆனந்தராஜா, உஷா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

சித்திரலேகா, குலேபகா, நாகபூஷணி, ராஜமணி, ஸ்ரீபழனிவேல், ஸ்ரீதரன், நந்தகுமார் , நளினி, நந்தினி, ஜெயராணி, விமலாதேவி, தவேந்திராசா, சிவலிங்கம், சில்வஸ்ரர், சிவா, பரமேஸ், கிறிஸ்ரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிங்காரவேலு, ஆனந்தராஜா, இந்திரலிங்கம், காலஞ்சென்ற நவரட்ணம், விமலோஜினி, நேசவனஜா, ஜெயராஜ், தர்மகுலேந்திரன், ரதிலஸ்ரீ ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்