பிறப்பு 04 MAR 1956
இறப்பு 29 SEP 2020
அமரர் கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா (K K R)
KKR பஸ் உரிமையாளரும், முன்னாள் பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர்- திருகோணமலை
வயது 64
அமரர் கிருஸ்ணபிள்ளை ரவீந்திரராசா 1956 - 2020 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Krishnapillai Raveendrarasa
1956 - 2020

எங்கிருந்தோ வந்தீர்கள் எங்கள் அக்காவுக்கு கணவன் ஆனீர்கள் அன்றிலிருந்து இன்றுவரை எங்கழுக்கு தந்நை போலிருந்தீர்கள் இப்பொழுது எங்கழை விட்டுப் போய் விட்டீர்கள் எப்படி ஆற்றுவோம் இத்துன்பத்தை?

Write Tribute

Tributes