Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 JUL 1979
இறப்பு 09 JUL 2018
அமரர் கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன் (கிறிஸ்ணா)
R.K.Fruit Shop உரிமையாளர், நவோதய மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்
வயது 38
அமரர் கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன் 1979 - 2018 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

திதி : 21/06/2025

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

பிரிவுகளால் வலிகள் தந்தாயே !
வசந்தத்தை தொலைத்து தூரமானாயோ
 புன்னகை உன் காணாது தவிக்கின்றோம்

உன் மொழி கேளாது அழுகின்றோம்
 கண்ணீருக்கு கலப்படம் தேவையென்றோ
 குருதி படிந்த நினைவுகளை தந்துவிட்டாய்
 நீங்கள் எம்மை விட்டு பிரிந்ததை நினைக்கையில்
விழியோரம் கசியும் கண்ணீர் துளிகள்
 உறவுகளை மட்டுமல்ல உள்ளத்தையும்
ஒரு நொடி மௌனமாக்கும்...

காலங்கள் தேய்ந்திடினும் உங்கள்
நினைவுகள் அழிந்திடுமோ!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்