Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 JUL 1979
இறப்பு 09 JUL 2018
அமரர் கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன் (கிறிஸ்ணா)
R.K.Fruit Shop உரிமையாளர், நவோதய மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்
வயது 38
அமரர் கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன் 1979 - 2018 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எமது குடும்ப நாயகனே!
அன்புள்ள அண்ணாவே!
ஈராண்டுகள் வந்துவிட்டது
ஆறமுடியாமல் தவிக்கின்றோம்
அண்ணா......!!

அன்பு காட்ட தலைமகன் இல்லையே
என உன்னை பெற்றவர் கலங்கிட
எம்மை அரவணைக்க அன்பு அப்பா இல்லையே
என உன் பிள்ளைகள் கலங்கிட
ஆசை சகோதரனே நீ இல்லை என
எம் கண்கள் கலங்கிட
உன் கை வந்து அணைக்காதோ எம் கடவுளே

நீங்கள் எம்மைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் அண்ணா...

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கிறோம்..

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos