3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன்
(கிறிஸ்ணா)
R.K.Fruit Shop உரிமையாளர், நவோதய மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்
வயது 38
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
இடியென வந்தசெய்தி
எம் இதயத்தில் இறங்கி
உயிர்நாடி வரை அது ஊர்ந்து சென்றதுவோ
இனி எங்கே காண்போம் உம்மை!
கனிவான உன் பார்வையும்
புன்னகை தவழும் உன் பூமுகமும்
இன்று அடங்கிப் போனது?
கதிகலங்கி நிற்கின்றோம்..
எம்மையெல்லாம் மீளாத்துயில் கொண்டு
ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றுவிட்டார்
கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து
கண்ணீர் காணிக்கையாக்குகின்றோம் !
உங்கள் ஆத்ம சாந்திக்கு எமது ஆத்மார்த்த அஞ்சலிகள்.....
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்