Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 JUL 1979
இறப்பு 09 JUL 2018
அமரர் கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன் (கிறிஸ்ணா)
R.K.Fruit Shop உரிமையாளர், நவோதய மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்
வயது 38
அமரர் கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன் 1979 - 2018 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிறிஸ்ணபிள்ளை கிருபானந்தன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

பிரிவுகளால் வலிகள் தந்தவனே
வசந்தத்தை தொலைத்து தூரமானாயோ
புன்னகை உன் காணாது தவிக்கின்றோம்
உன் மொழி கேளாது அழுகின்றோம்
கண்ணீருக்கு கலப்படம் தேவையென்றோ
குருதி படிந்த நினைவுகளை தந்துவிட்டாய்

 மீண்டு வருவாய் என
வழி பார்த்திருந்தோம்
 விண்மீன்களாய் தான் தெரிகின்றாய்
உன்னை நினைக்கையில் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகள்
உறவுகளை மட்டுமல்ல
உள்ளத்தையும் ஒரு நொடி
 மௌனமாக்கும்

மீளவும் பெற முடியுமா நீ
எம்மோடு கூடிக்குலாவிய நாட்கள்
இன்னும் பல ஆண்டுகள்
 கடந்து சென்றாலும்
எம் நெஞ்சை விட்டகலா
உம் நினைவுகள்  

காலங்கள் தேய்ந்திடினும்
 உன் நினைவுகள் அழிந்திடுமோ
ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos