
பிறப்பு
16 SEP 1945
இறப்பு
13 JUN 2020
அமரர் கிருஷ்ணபிள்ளை கனகேஸ்வரி
வயது 74

அமரர் கிருஷ்ணபிள்ளை கனகேஸ்வரி
1945 -
2020
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
16 SEP 1945 - 13 JUN 2020 (74 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : யாழ்ப்பாணம், Sri Lanka ஹனோவெர், Germany
கண்ணீர் அஞ்சலி
Sivakumaran.Balachandran,Ward No: 2,Pungudutivu.
18 JUN 2020
Canada
அன்பு மாமி!! உங்களை கண்ணில்லாக்காலன் கவர்ந்து சென்றானே!!கண்ணை இமை காப்பது போல் மாமாவும் ,பிள்ளைகளும் காத்து நின்றும் பொல்லாக்காலன் உங்களை பறித்து சென்றதேனோ?என் நெஞ்சம் துயரக்கடலில் தோய்ந்து அழுகின்றது .நினைவுகள் பின்னோக்கி ஓடி தங்கள் பாசம் நிறைந்த வார்த்தைகளும் ,என் தந்தை மீது கொண்ட அளவிட முடியாத அன்பும் நெஞ்சில் மோதி எல்லாம் இன்று போல் இருக்கின்றன.எல்லாம் பொய்யாய் பழங்கதையாய் கனவாய்ப்போனதுவே மாமி.தங்கள் ஆத்மா சாந்தியடைய சிவன் சேவடியை வணங்குகின்றேன் .
Summary
-
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 17 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 13 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 12 Jun, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 13 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 13 Jun, 2024
Life takes from us only lives we were given by it. Rest in peace