Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 SEP 1945
இறப்பு 13 JUN 2020
அமரர் கிருஷ்ணபிள்ளை கனகேஸ்வரி 1945 - 2020 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடி, ஜேர்மனி Hannover ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை கனகேஸ்வரி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் மூன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்புமுகம்
 எம் நெஞ்சை விட்டு

அன்போடும் பாசத்தோடும்
அரவணைத்த எங்கள் அன்புத் தெய்வமே!
 எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!
 அன்பு பெருக அணைத்த கரங்களும்
 நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
 இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
 இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அம்மா!!

மூன்று ஆண்டு எமைப்பிரிந்து
சென்றதனை ஒரு பொழுதும்
 எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு
 ஒன்றாக நாமும் கண்டோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்