Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 SEP 1945
இறப்பு 13 JUN 2020
அமரர் கிருஷ்ணபிள்ளை கனகேஸ்வரி 1945 - 2020 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடி, ஜேர்மனி Hannover ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை கனகேஸ்வரி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா உங்களை இழந்து
ஆண்டுகள் நான்கு கடந்து போன போதும்
உங்கள் ஆத்மாவின் நினைவுகள் மூலமாக
என்றும் எங்களோடு வாழ்ந்து கொண்டே இருக்கிறீர்கள்.

ஜனனமும்,மரணமும் நிச்சயிக்கப்பட்டது
என்பதற்கிணங்க நீங்கள் எங்களைவிட்டு
வெகு தூரம் சென்று விட்டாலும்
 உங்கள் நினைவுகளால் எங்களோடு
வாழ்ந்து கொண்டேயிருப்பீர்கள்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்