1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 SEP 1945
இறப்பு 13 JUN 2020
அமரர் கிருஷ்ணபிள்ளை கனகேஸ்வரி 1945 - 2020 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடி, ஜேர்மனி Hannover ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை கனகேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்களோடு எங்கள் இதயத்தில் ,
அன்புடனும் பாசத்துடனும்,
எங்களுக்கு எல்லாவகையிலும்
உறுதுணையாகவும், அன்புடனும், வாழ்ந்து
 மறைந்து ஆண்டொன்று ஆகிறது,

அன்பின் துணைவியாக, அம்மாவாக,
அத்தையாக அப்பம்மாவாக,
வாழ்ந்த நாட்கள் எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
 எங்கள் இதயங்களில் நீக்கமற
 வாழ்ந்து கொண்டேயிருக்கிறீர்கள்.

ஜனனமும் மரணமும் இயற்கை
என்பதை ஏற்று கொண்டோம்.
என்றும் உங்களை நினைவு கூறும்
 
கணவர் ,பிள்ளைகள் , மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள்.

இந்த நினைவஞ்சலி வாயிலாக
எங்கள் இதயதெய்வத்தின்
மறைவினில் பங்கு பற்றியோருக்கும்
அத்துடன் தொலைபேசி மூலமாக
துக்கம் விசாரித்தவர்களுக்கும் நன்றி கூறுகின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்