4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கிருஷ்ணன் சிவானந்தன்
(சிவா)
வயது 54
அமரர் கிருஷ்ணன் சிவானந்தன்
1968 -
2022
புன்னாலைக்கட்டுவன், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு மத்தாலோடையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் செங்காளன் Wil ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணன் சிவானந்தன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01-07-2026
நான்கு ஆண்டுகள் மறைந்தாலும்
ஆறவில்லை எங்கள் துயரம்
ஆறாத்துயரில் எங்களை ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டீர்களே !!
இன்ப உணர்வுகளையும்
உம்மால் கண்டு கழித்த
நாட்கள் கடந்து உமை
நினைத்து கண்ணீர் மல்கும்
நாட்கள் வந்ததே
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....
ஆண்டுகள் நான்கென்ன
எத்தனை யுகம் கடந்தாலும்
அழியாத உங்கள் நினைவுகள்
எம்மிலே வாழும்
காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் கடந்தாலும்
உங்கள் காலடித்தடங்களில்
நாம் தொடருவோம்…..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
மனைவி, மகன்