Clicky

தோற்றம் 19 JAN 1977
மறைவு 18 MAR 2022
அமரர் கிருஷாந்தினி பத்மசோதி
பொறியியலாளர்- மொறட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை
வயது 45
அமரர் கிருஷாந்தினி பத்மசோதி 1977 - 2022 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Krishanthini Pathmasothy
1977 - 2022

எனதினிய பல்கலைக்கழக நண்பிக்கு கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகிறேன். அன்பான தோழி, நல்ல மனித உள்ளம், உன்னதமான ஆன்மா. மீண்டும் காணக்கிடைக்கா ஒரு உயிர்.

Write Tribute