3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கிருஷாந்தினி பத்மசோதி
பொறியியலாளர்- மொறட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை
வயது 45

அமரர் கிருஷாந்தினி பத்மசோதி
1977 -
2022
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
30
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் Harrow ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஷாந்தினி பத்மசோதி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை மூன்றாண்டு கடந்ததை
அன்பின் சிகரமாய் அரவணைப்பின்
அர்த்தமாய் வாழ்ந்த எம் அன்னையே!
வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை
நீ இல்லா வெற்றிடத்தை
எங்கள் வாழ்க்கையும் இருண்டு விட்டதம்மா
அம்மா அம்மா என்று அழைக்கின்றோம்
ஆதரிக்க யாருமில்லை
ஆயிரம் சொந்தங்கள் அருகினிலே இருந்தாலும்
அம்மா உங்களைப் போல் யார் வருவார்
அவணியிலே இருப்பிறவி அடைபவர்கள்
அகிலத்தின் உச்சியிலே அமர்ந்திடுவர்
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்