
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Konniah Thiagarajah
1930 -
2020
திடீரென துயர் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். கடந்த ஆண்டு நேரில் கண்டு அளவளாவிச் சென்றோம். ஆண்டவன் அடி செல்ல தருணம் இதுவோ !அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வழிபடுவோம் !! ஓம் சாந்தி !!!

Write Tribute