Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 29 JUL 1930
உதிர்வு 12 NOV 2020
அமரர் கோணையா தியாகராசா
வயது 90
அமரர் கோணையா தியாகராசா 1930 - 2020 கொய்யாத்தோட்டம், Sri Lanka Sri Lanka
Tribute 33 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கோணையா தியாகராசா அவர்கள் 12-11-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோணையா மரகதம் தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகரெட்ணாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகநாதன்(முன்னாள் பொறியியலாளர்- மட்டக்களப்பு மாநகரசபை, பிரித்தானியா), ஜெயராணி, குகதாசன்(Business- கொழும்பு), ஜெயக்குமார்(முன்னாள் மேற்பார்வையாளர்- K.K.S Cement Factory, பிரான்ஸ்), ஜெயசோதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வநாயகி(முன்னாள் உத்தியோகத்தர்- யாழ் மாநகரசபை, பிரித்தானியா), சின்னையா(ஓய்வுபெற்ற லிகிதர், K.K.S Cement Factory), கீத்தா(Retired Personal Assistant- Ministry of Foreign Affairs), சந்திரகுமாரி(பிரான்ஸ்), ஜெயக்குமார்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- St' Patrick's College, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகாதேவி, புனிதவதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற இராமநாதன், Dr.பூலோகநாதன்(பிரித்தானியா), காலஞ்சென்ற கைலைநாதன், பாலாம்பிகை(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீ சஜனா- ராஜராஜன்(Engineer- பிரித்தானியா), ஸ்ரீ குகனியா- ஜேம்ஸ்(பிரித்தானியா), Dr.நிலக்‌ஷ்ன்(பிரித்தானியா), நிலானி- நிசான்(Business), நிசாந்தன்(கணக்காளர்- அவுஸ்திரேலியா)-அபர்ணா(Business- அவுஸ்திரேலியா), நிசாந்தினி(Engineering Assistant, Waterboard)- அருள்குமரன்(Engineering Assistant, Waterboard), விஷ்னி(Senior Business Analyst, Commonwealth Bank)- அமிர்த்தன்(Business Development Manager- Digital Armour, அவுஸ்திரேலியா), கவித்திரா(கணக்காள்ர்- பிரான்ஸ்)- துஷியந்தன்(கணக்காள்ர்), மயூரி(Engineer)-ரதீபன்(Engineer), கஸ்தூரி(Assistant Lecturer- Faculty of Agriculture, University of யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

சங்கவி, கிரிசாந்த், ஜஸ்மின், ஜெசிக்கா, தரஞ்சன், கெஷ்வின், நிர்த்துலா, சுவராகினி, சாகித்தியன், ஆதவன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று ந:ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்