Clicky

தோற்றம் 11 MAY 1949
மறைவு 21 OCT 2022
அமரர் கெங்காதரம்பிள்ளை தனபாலன் (அப்பு மாஸ்ரர்)
B.A - ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 73
அமரர் கெங்காதரம்பிள்ளை தனபாலன் 1949 - 2022 சரவணை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kengatharampillai Thanabalan
1949 - 2022

ஆழ்ந்த துயரினைப் பகிர்ந்து கொள்வதுடன் ,அன்னாரின் ஆன்மா அமைதியடையவும்,பிள்ளைகள் உறவுகள் ஆறுதல் பெறவும் வேண்டுகின்றோம். தமிழையும்,சைவத்தையும் பற்றுடன்,உறுதியுடன் தொய்வடைய விடாமல் உணர்வுடன் சேவையாற்றியதை இவ்விடத்தில் நினைவு கூர்வது பெருமையானது. ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி.!

Write Tribute