2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கெங்காதரம்பிள்ளை தனபாலன்
(அப்பு மாஸ்ரர்)
B.A - ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 73
அமரர் கெங்காதரம்பிள்ளை தனபாலன்
1949 -
2022
சரவணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
28
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வேலணை சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் மத்தி, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கெங்காதரம்பிள்ளை தனபாலன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 27-10-2024
ஓர் உணர்வான ஒற்ரை சொல் அப்பா
உன் அன்பின் கதகதப்பும்
உன் வலிக்காத தண்டனையும்
இனி யாராலும் தரமுடியாதப்பா..
அப்பா? என்று குரல் எழப்புகிறோம்
ஆனால்... பதில் இல்லையே!
நீங்கள் பிரியில்லையப்பா...
எங்களோடு வாழ்ந்து கொண்டு
இருக்கிறீங்கள் அப்பா…
எங்கள் அன்புத் தந்தையே!
எங்கள் ஆசை அப்பாவே
ஆண்டு இரண்டு மறைந்து
போனாலும்
எப்பொழுதிலும்
என்றும் ஆறாத
துயரத்தில்
ஆழ்ந்து இருக்கின்றோம்
அப்பா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Rest in Peace