3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கெங்காதரம்பிள்ளை தனபாலன்
(அப்பு மாஸ்ரர்)
B.A - ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 73
அமரர் கெங்காதரம்பிள்ளை தனபாலன்
1949 -
2022
சரவணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
28
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வேலணை சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் மத்தி, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கெங்காதரம்பிள்ளை தனபாலன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று உருண்டோடி விட்டாலும்
எம் இதயங்கள் ஆளாத்துயரின்
அழுத்தத்தால்
அல்லும் பகலும்
தவிக்கின்றோம் நாமிங்கு!
நீங்கள் இல்லாத நாமும்
நிலா இல்லாத வானம்!
நம் வீட்டு சூரியன் அழுகிறது
துடைக்க நினைக்கும் விரல்கள் எரிகிறது
வேண்டிடும் பொழுதெல்லாம் உதவிகள் புரிந்தே
விரும்பிய யாவும் சேர்த்து வைத்தீர்களே!
ஜென்மங்கள் எத்தனை ஆனாலும்
வருகின்ற ஜென்மம் எல்லாம்
இந்த ஜென்ம உறவாயே வர வேண்டும் நீங்கள்!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.!
தகவல்:
குடும்பத்தினர்
Rest in Peace