1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
11 MAY 1949
மறைவு
21 OCT 2022
அமரர் கெங்காதரம்பிள்ளை தனபாலன்
(அப்பு மாஸ்ரர்)
B.A - ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 73

அமரர் கெங்காதரம்பிள்ளை தனபாலன்
1949 -
2022
சரவணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
-
11 MAY 1949 - 21 OCT 2022 (73 வயது)
-
பிறந்த இடம் : சரவணை மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : நுணாவில், Sri Lanka வவுனியா, Sri Lanka
Tribute
28
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வேலணை சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் மத்தி, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கெங்காதரம்பிள்ளை தனபாலன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-11-2023
அப்பா!
அன்புக்கு உருவம் நீங்களப்பா!
எங்களை விட்டு நீங்கள் எங்கு தான்
சென்றீர்களோ?
ஆண்டு ஒன்று ஆகிவிட்டதப்பா
உங்கள் அன்பு முகம் பாராமல்
நாங்கள் கலங்கித் தவிக்கின்றோம்!
இன்று நீங்கள் இல்லாமல்
தனியாய் தவிக்கின்றோம்
நாம் வாழும் காலம் வரை
உங்கள் நினைவுகளும் எங்கள்
உள்ளத்தில் வற்றாத
ஊற்றாகப் பொங்கிப் பெருகும்!
உங்கள் வாழ்வின் சிறப்புகளை
எங்கள் மனதில் நிலை நிறுத்தி
உலகம் உங்களைப் போற்றும்படியாக
நாங்கள் மண்ணில் வாழ்வோம்!
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
உளமுருகி இறைவனிடம் வேண்டுகிறோம்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சரவணை மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 22 Oct, 2022
நன்றி நவிலல்
Sat, 19 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 27 Oct, 2024
Request Contact ( )

அமரர் கெங்காதரம்பிள்ளை தனபாலன்
1949 -
2022
சரவணை மேற்கு, Sri Lanka
Rest in Peace