4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கெங்காதரம்பிள்ளை தனபாலன்
(அப்பு மாஸ்ரர்)
B.A - ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 73
அமரர் கெங்காதரம்பிள்ளை தனபாலன்
1949 -
2022
சரவணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
28
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி:05/11/2026
யாழ். வேலணை சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் மத்தி, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கெங்காதரம்பிள்ளை தனபாலன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமக்கு உயிர் தந்த அப்பாவே
அன்பினில் எம்மை சீராட்டி
பண்பினில் நாம் சிறக்க நாளும்
வழிகாட்டிய எம் தந்தையே!
பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்
ஆண்டு நான்கு ஆனாலும்
ஆசை அப்பாவே உம் நினைவுகள்
எம்மோடு நித்தமும் பாசமாய்
எம் இதயத்தில் வாசமாய்
ஆனவரே அப்பாவே!
ஆண்டு பல ஆனாலும்
ஆறாது எம் துயரம்
நீங்காத எம் மனதில்
உங்கள் நினைவு எம்மோடு
வாழ்ந்திருந்த காலமெல்லாம்
சிறிய பொற்காலம்!
உங்களை நினைவு கூர்ந்து
இந்நாளில் துதிக்கின்றோம்
இருகரங்கள் கூப்பி
உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்...!
தகவல்:
குடும்பத்தினர்
Rest in Peace