Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 01 AUG 1964
மறைவு 29 MAR 2021
அமரர் கீர்த்திசங்கர் மார்க்கண்டு
வயது 56
அமரர் கீர்த்திசங்கர் மார்க்கண்டு 1964 - 2021 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கீர்த்திசங்கர் மார்க்கண்டு அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.    

ஐந்தாண்டுகள் சென்றிருந்தால் 
உங்களின் பார்வையும் தோற்றமும் செயல்களும்
கண்முன்னே காற்றாடுகிறது அப்பா!

துள்ளித் துள்ளி நாங்கள் போகையில்
அள்ளி அணைத்த தங்கமே எம் தந்தையே...
தள்ளி நின்று எள்ளி நகையாடும் உலகில்
துளி கூட துவழாமல் எம்மைதூக்கி விட்ட தந்தையே...

கண் போல எமை எல்லாம் காத்து
யாவருக்கும் ஆசை மொழி கூறி அரவணைத்து
பேணிக் காத்த எம் தெய்வமே!

இன்னும் நீங்கள் காட்டிய பாதையிலேயே
உங்கள் நினைவுகளைச் சுமந்தபடியே
நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்

ஒம் சாந்தி! ஒம் சாந்தி! ஒம் சாந்தி!

தகவல்: மனைவி, பிள்ளைகள் .

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 30 Mar, 2021
நன்றி நவிலல் Fri, 30 Apr, 2021