Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 01 AUG 1964
மறைவு 29 MAR 2021
அமரர் கீர்த்திசங்கர் மார்க்கண்டு
வயது 56
அமரர் கீர்த்திசங்கர் மார்க்கண்டு 1964 - 2021 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கீர்த்திசங்கர் மார்க்கண்டு அவர்கள் 29-03-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு(முன்னால் யாழ் மாநகரசபை உதவிமுதல்வர்), சிவபாக்கியம்(கொக்குவில் கிழக்கு) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதுமதி அவர்களின் அன்புக் கணவரும்,

கீர்த்திகா, வைணவி ஆகியோரின்  பாசமிகு தந்தையும்,

ஸ்ரீசங்கர், ரவிசங்கர்(ILC Tamil Radio), வாசுகி, வளர்மதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோமாஸ்கந்தா, அனுஷாதேவி, ஜெயந்தி, சுமதி, பாரதி, வசுமதி, அருள்மதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனார்த்தன், பிரணவன், சேயோன், பிரகாஷ், திவ்வியா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

தனுசன், பிருந்தன், பிரியங்கா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 30 Apr, 2021