Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 01 AUG 1964
மறைவு 29 MAR 2021
அமரர் கீர்த்திசங்கர் மார்க்கண்டு
வயது 56
அமரர் கீர்த்திசங்கர் மார்க்கண்டு 1964 - 2021 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கீர்த்திசங்கர் மார்க்கண்டு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள்
என்றென்றும் நிலைத்திருக்கும்

வதனங்கள் மட்டும் போதும்
 என்று புன்னகைக்கு வெண்ணிலவாய்
போட்டோவில் ஒளி தந்து
புன் சிரிப்புடன் எங்களை
வாழ்த்தி நிற்கும் தெய்வமே!
 நிழலாக இல்லாமல் நிஜமாக வந்திடுவீர்!

உங்களை எதிர்பார்த்திருக்கும்
 இந்த நாட்களின் வலியால்
 தோற்கடிக்கப்பட்டுவிட்டது.
 அப்பா !நாங்கள் இன்னும் - பல
 இளவரசர்களை காணக்கூடும்!

ஆனால், நீங்கள் தான்
எங்களுக்கு எப்போதும் “அரசன்!”

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 30 Mar, 2021
நன்றி நவிலல் Fri, 30 Apr, 2021