3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கதிரித்தம்பி செல்லத்துரை
வயது 86
அமரர் கதிரித்தம்பி செல்லத்துரை
1935 -
2022
உரும்பிராய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி: 17-01-2025
யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த கதிரித்தம்பி செல்லத்துரை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
கரைந்து கரைந்து
மணங்கமழும் சந்தனமாய்
உருகி உருகி ஒளி வழங்கும்
மெழுகு வர்த்தியாய்
உயர உயர ஏறிடவே
உயர்த்தி வைக்கும் ஏணியாய்
சுமை சுமந்து நின்றாலும்
பழுவறியா சுமைதாங்கியாய்-எம்
வளமான வாழ்விற்கு
வழிகாட்டிய எம் தந்தையே!!!
மூன்று ஆண்டுகள் விடைபெற்றாலும்-என்றும்
எம்
கண்முன்னே உங்கள் நினைவுகள்-அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்