2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கதிரித்தம்பி செல்லத்துரை
வயது 86

அமரர் கதிரித்தம்பி செல்லத்துரை
1935 -
2022
உரும்பிராய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
16
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
திதி: 29-01-2024
யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த கதிரித்தம்பி செல்லத்துரை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும்
நீங்களின்றிய துயரங்கள்
இன்னும்
ஆறவில்லை அப்பா!!
உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!
தகவல்:
குடும்பத்தினர்