Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 MAY 1935
இறப்பு 21 JAN 2022
அமரர் கதிரித்தம்பி செல்லத்துரை 1935 - 2022 உரும்பிராய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி : 09-02-2023

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த கதிரித்தம்பி செல்லத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

முதலாம் அண்டு நினைவு நாள் வந்ததோ
ஒவ்வொரு நிமிடமும் உங்கள் நினைவுதான் அப்பா!

எங்கள் அன்பு அப்பாவே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
ஒவ்வொரு கணப் பொழுதும் துடிக்கின்றோம்

 உங்கள் ஒழுக்கம் நற்பண்பு மதிப்புகள் யாவும்
எங்கள் வாழ்வில் என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்

 துன்பம் இன்றி கஷ்டங்கள் இன்றி
எங்களை காத்தீரே எம் தந்தையே!
எம்மை விட்டு பிரிந்ததேனோ?

மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும் அழியாது
எம் துயரம் மறையாது உங்கள் நினைவு!

மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால் உங்களுக்கு
பிள்ளையாக பிறக்கும் பேறு பெற வேண்டும்- அப்பா

 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்