மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAY 1935
இறப்பு 21 JAN 2022
திரு கதிரித்தம்பி செல்லத்துரை 1935 - 2022 உரும்பிராய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி செல்லத்துரை அவர்கள் 21-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சபாரட்ணம் மற்றும் பூரணம், தருமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யசிந்தா(கனடா), யசீதரன்(லண்டன்), சசிகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குமாரதாஸ்(கனடா), சுதர்சினி(லண்டன்), வசந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரஜின், சஜின், கனீரா, லேனுஜன், நிகர்யா ஆகியோரின் அருமை அம்மப்பாவும்,

ஹாஷா, லியாரா ஆகியோரின் ஆசை அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 9:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காடாகடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யோகம்மா - மனைவி
யசீதரன் - மகன்
சசிகலா - மகள்
யசிந்தா - மகள்