திரு கதிரேசு சுப்ரமணியம்
வயது 94
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
😥😥அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் கூறுவதுடன், அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்🙏💐💐💐
ஜெகன், சூட்டி குடும்பத்தினர்.
Write Tribute
சிவராசா குடும்பம் சார்பாக மாமாவிற்கு எமது அஞ்சலிகள் மணியம் மாமா எங்களுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒருவர். நாங்கள் 1995 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்த போது வட்டக்கச்சியில் உள்ள அவரது...