யாழ். மாவிட்டபுரம் வீமன்காமம் புகையிரத வீதியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கிளிநொச்சி வட்டக்கச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசு சுப்ரமணியம் அவர்கள் 20-12-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருளம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
லோஜினி(பிரான்ஸ்), நந்தினி(இலங்கை), சறோஜினி(ஜேர்மனி), சிறிகரன்(பிரான்ஸ்), ரஞ்சினி(இலங்கை), ராகினி(பிரான்ஸ்), பாமினி(இலங்கை), சிவாகரன்(பிரான்ஸ்), சர்மினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், வல்லிபுரம், வேலுப்பிள்ளை, கந்தையா, மீனாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நல்லம்மா, இராசம்மா, பவளம்மாரத்தினம், தங்கமணி, விசுவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவபாதசுந்தரம்(பிரான்ஸ்), சிவலிங்கம்(இலங்கை), தயாளன்(ஜேர்மனி), குலநந்தினி(பிரான்ஸ்), நித்தியானந்தராசா(இலங்கை), ரவிச்சந்திரன்(பிரான்ஸ்), கோகுலன்(இலங்கை), கிருபாளினி(பிரான்ஸ்), கிருஸ்ணகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மோகனராம், மயூரிகா, ராதாராம், சர்மினி, அருள்மீரா, வித்தியாபதி, ஜிலக்ஷன், இலக்கியன், நிலானி, சோபிகா, கிருஸ்ரிகா, வைஷ்ணவி, விஷ்ணுயன், விஷ்ணுயா, தட்சிகா, பிரதீபன், ஜீவப்பிரியா, தனுஷன், பிறேந்தன், பபித்திரா, கஜனா, அபிராமி, பிருந்திகா, திவ்வியராஜ், நவகுலசிங்கம், நாவரசன், இன்பரசன், தமிழரங்கன், காவிகன், கவிநிலா, சாயிநிலா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
யுலக்சனா, ஹரிணி, நிருத்திகன், அனனியா, வித்திகன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாயவனூர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
வீட்டு முகவரி:
788, ஆறுமுகம் சாலை,
வட்டக்கச்சி, கிளிநொச்சி.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
சிவராசா குடும்பம் சார்பாக மாமாவிற்கு எமது அஞ்சலிகள் மணியம் மாமா எங்களுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒருவர். நாங்கள் 1995 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்த போது வட்டக்கச்சியில் உள்ள அவரது...