
அமரர் கதிரேசு சுப்ரமணியம்
வயது 94
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kathiresu Subramaniam
1929 -
2023

ஆழ வேர் விட்டு அகன்று விழுது விட்டு நீளப் பழுத்து நிமிர்ந்த ஆலமரம் வேழம் எதிர்த்து விதைநெல் வளர்த்து தாழ மறுத்துத் தலை நிமிர்ந்த வீரம் இன்று ஊரார் கரம் குவிக்க உறவுகள் வழியனுப்ப சீரான வாழ்வைச் சிவநெறியில் முடித்து பாரது கடந்த பழுத்த பெரும்பழமாய் என்றும் வீர பத்திரராய் உங்கள் குலம் காக்கும் விழிநீர் மறைத்து விடை கொடுப்போம்.
Write Tribute
சிவராசா குடும்பம் சார்பாக மாமாவிற்கு எமது அஞ்சலிகள் மணியம் மாமா எங்களுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒருவர். நாங்கள் 1995 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்த போது வட்டக்கச்சியில் உள்ள அவரது...