திரு கதிரேசு சுப்ரமணியம்
வயது 94
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kathiresu Subramaniam
1929 -
2023
எமது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்... ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். 🙏🙏🙏
Write Tribute
சிவராசா குடும்பம் சார்பாக மாமாவிற்கு எமது அஞ்சலிகள் மணியம் மாமா எங்களுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒருவர். நாங்கள் 1995 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்த போது வட்டக்கச்சியில் உள்ள அவரது...