ஆழ்ந்த இரங்கல்கள் ! ஒரு மகனை அனியாயமாக இலங்கைப்படையினரால் பறிகொடுத்துவிட்டு சர்வதேச அரங்கில் நியாயம் கேட்டு துயருடன் நோய்வாய்ப்பட்டு இறைவனடி சேர்ந்த ஐயாவின் ஆத்மா சாந்தியடையட்டும் - ராஜா. சிவகுமார்
I am very much saddened by the death of Dr Manoharan. Fight for the justice impressed me very much. Rest in peace Chelliah
ஆழ்ந்த அனுதாபங்கள், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். Subra Yogendran
ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
ஆழ்ந்த இரங்கல்கள் ! ஒரு மகனை அனியாயமாக இலங்கைப்படையினரால் பறிகொடுத்துவிட்டு சர்வதேச அரங்கில் நியாயம் கேட்டு துயருடன் நோய்வாய்ப்பட்டு இறைவனடி சேர்ந்த ஐயாவின் ஆத்மா சாந்தியடையட்டும் - ராஜா. சிவகுமார்