Dr காசிப்பிள்ளை மனோகரன்
வயது 74
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
டாக்டர் அங்கிலின் மறைவையிட்ட ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் உங்கள் துயரில் பங்கு கொள்ளும் துரைராசா ரவிராஜ் குடும்பத்தினர் அவுஸ்திரேலிய
Write Tribute
ஆழ்ந்த இரங்கல்கள் ! ஒரு மகனை அனியாயமாக இலங்கைப்படையினரால் பறிகொடுத்துவிட்டு சர்வதேச அரங்கில் நியாயம் கேட்டு துயருடன் நோய்வாய்ப்பட்டு இறைவனடி சேர்ந்த ஐயாவின் ஆத்மா சாந்தியடையட்டும் - ராஜா. சிவகுமார்