
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை தற்காலிக வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை மனோகரன் அவர்கள் 21-09-2025 ஞாயிறுக்கிழமை அன்று இறையெய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா காசிப்பிள்ளை புவனேஸ்வரி காசிப்பிள்ளை தம்பதிகளின் தலைமகனும்,
காலஞ்சென்ற Dr. தேவகுஞ்சராம்பாள் மனோகரன் அவர்களின் உயிர்க்கணவராவார்,
தேவமனோ, ரஞ்சிமனோ, ஜெயமனோ, சுகந்திமனோ ஆகியோரின் அன்பு தமையனாரும்,
தர்ஷிகா, ஜெய்ஹர், அமரர் ரஜிஹர், தேவஷரிங்ஹர், ஶ்ரீகிருஷ்ணாஹர் ஆகியோரின் தந்தையாரும்,
பானுஜா, மயூரி, ஷர்மிளா ஆகியோரின் மாமனாரும்,
திருஷிஹா, பவனிகா, ஷிவ்யா, திவ்யன் ஆகியோரின் பெருமைக்குரிய தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 28 Sep 2025 8:30 AM - 10:30 AM
- Sunday, 28 Sep 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +447446930279