Dr காசிப்பிள்ளை மனோகரன்
வயது 74
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Dr Kasippillai Manoharan
1951 -
2025
ஆழ்ந்த அனுதாபங்கள், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏
Write Tribute
ஆழ்ந்த இரங்கல்கள் ! ஒரு மகனை அனியாயமாக இலங்கைப்படையினரால் பறிகொடுத்துவிட்டு சர்வதேச அரங்கில் நியாயம் கேட்டு துயருடன் நோய்வாய்ப்பட்டு இறைவனடி சேர்ந்த ஐயாவின் ஆத்மா சாந்தியடையட்டும் - ராஜா. சிவகுமார்