
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
காசீபா! காலனின் கட்டளையில் அமைதியாய்
போனது உன் சிரித்த முகம்
கடல் கடந்து கண்ணீர் விடுகின்றோம்
எம் அன்பு உறவுகள்
தம் கண்ணீர் துடைக்க
நாமில்லையே
இங்கு செய்வதறியாது
தடுமாறி நிற்கிறோம் வாழ்க்கை
சக்கரத்தில் உயிர் உதிர்வு
நிச்சயமானது என்றெண்ணி
பிரிந்துவிட்ட உன்
ஆத்மா இறையின் பாதங்களில்
சாந்திபெற பிராத்திக்கின்றோம்.
Write Tribute