Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 MAY 1982
இறப்பு 25 NOV 2021
அமரர் காசிபன் குணதிலகம்
வயது 39
அமரர் காசிபன் குணதிலகம் 1982 - 2021 சில்லாலை, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்.பண்டத்தரிப்பு சில்லாலையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Texas ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காசிபன் குணதிலகம் அவர்கள் 25-11-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்,

அன்னார், குணதிலகம், மகேந்திர வதனா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

துகாசினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஹர்ஷி, லக்‌ஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அனிந்திகா, பிரணவன்,சொறூபிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live link: Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குணதிலகம் - தந்தை
சொறூபி - சகோதரி
துகாசினி - மனைவி
புருஷோத் - நண்பர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos