Clicky

பிறப்பு 10 MAY 1982
இறப்பு 25 NOV 2021
அமரர் காசிபன் குணதிலகம்
வயது 39
அமரர் காசிபன் குணதிலகம் 1982 - 2021 சில்லாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kaashiban Kunathilagam
1982 - 2021

எம் மனமே சாந்தி அடையாதபோது எப்படி இவன் ஆத்மா சாந்தி அடைய வேண்டுவோம்.. பராபரன் தன்கணக்கில் பிழைவிட்டாரா.. அல்லது மருத்துவ பராமரிப்பு பிழைவிட்டதா?!? என்று புரியாமல் மனம் தவிக்கின்றது.. வாழவேண்டிய வயது, கோழிக்குஞ்சுபோல் வாழவசதியிருந்தும், தனக்கென்று ஒரு தனிவழி வகுத்து, தன்னம்பிகையோடு எதிர்கால கனவுகளோடு வாழ்ந்த காசிபனின் கனவுகளை நனவாக்காத பிரபஞ்ச விதியே பிழைவிட்டதோ... இப்படி ஒரு பிள்ளையை பெற என்ன தவம் செய்ய என நானும் எண்ணியதுண்டு. குறுகிய காலம் சேழிமிய வாழ்க்கை! காசிபனின் பிரிவால் துயருறும் உறவினர் நண்பர்கள் துயரிலிருந்து மீண்டுவர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாயாக. ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

Write Tribute

Tributes