Clicky

பிறப்பு 10 MAY 1982
இறப்பு 25 NOV 2021
அமரர் காசிபன் குணதிலகம்
வயது 39
அமரர் காசிபன் குணதிலகம் 1982 - 2021 சில்லாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
10 MAY 1982 - 25 NOV 2021
Late Kaashiban Kunathilagam
நண்பா காசி எதற்காக எங்களை விட்டு பிரிவு? உன்னுடன் கல்லூரி காலம் மிகவும் இனிமையான காலம். அதை திரும்ப மீட்க எத்தனை தடவை சென்றாலும் திரும்ப முடியாது. உனது வேக பந்து வீச்சில் பலமுறை ஆட்டம் இழந்து சபித்து வெளியே போய் இருக்கும் போது மச்சான் என்று அழைத்து கொண்டு வருவாய். இப்படி பல நிகழ்வு உன்னுடன்.REST in Peace காசி ஆழ்ந்த அனுதாபங்கள் உனது குடும்பத்துக்கு.
Write Tribute

Tributes