Clicky

மண்ணில் 01 FEB 1958
விண்ணில் 26 MAY 2021
அமரர் கருணாகரன் தயாளசாமி 1958 - 2021 வேலணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Karunagaran Thayalasamy
1958 - 2021

கருணா அண்ணாவின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்து விட்டோம். கொட்டடியில் அப்போது கண்ட புன்சிரிப்பு இன்றும் எங்கு கண்டாலும் அதே புன்சிரிப்பால் சிரித்து விட்டு செல்வீர்கள்.இனி எங்கு காண்பது!எங்கள் அம்மா அப்பா தம்பி போன இடத்திற்கு நீங்களும் சென்று விட்டீர்கள்.ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிராத்திக்கின்றோம்.

Write Tribute