2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்ணில்
01 FEB 1958
விண்ணில்
26 MAY 2021
அமரர் கருணாகரன் தயாளசாமி
வயது 63
-
01 FEB 1958 - 26 MAY 2021 (63 வயது)
-
பிறந்த இடம் : வேலணை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka பிரான்ஸ், France Markham, Canada
Tribute
43
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, பிரான்ஸ், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கருணாகரன் தயாளசாமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பாசத்தின் ஒளி விளக்கே
எங்கள் அன்பான அப்பாவே
ஆண்டுகள் இரண்டு ஆனதப்பா
ஆனாலும் உங்கள் ஞாபகங்கள்
மீண்டும் மீண்டும் மனதில்
உருண்டோட மீளாமல் தவிக்கின்றோம்
உங்கள் நினைவினிலே உங்களை
போல் ஆற்றுவார் யாருமின்றி
தவிக்கின்றோம் நாம் இங்கு ஓடி
வாருங்கள் அன்பு அப்பா ....
வாழ வழி அமைத்த உங்களை
மறக்க முடியமா என்றும் உம்
நினைவலைகளை நெஞ்சம்
மறப்பதில்லை வானுலகம்
சென்றாலும் எம் வழித்துணை யாவும்
என்றும் இருந்துவிடுவீர்கள் அப்பா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வேலணை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Thu, 27 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Thu, 24 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 26 May, 2022
Request Contact ( )

அமரர் கருணாகரன் தயாளசாமி
1958 -
2021
வேலணை, Sri Lanka