
-
01 FEB 1958 - 26 MAY 2021 (63 வயது)
-
பிறந்த இடம் : வேலணை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka பிரான்ஸ், France Markham, Canada
யாழ். வேலணை சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, பிரான்ஸ், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கருணாகரன் தயாளசாமி அவர்கள் 26-05-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தயாளசாமி, புனிதவதி தம்பதிகளின் அன்பு மகனும், திருநாவுக்கரசு குணபூசனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மலர்விழி(வசந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
கிசான், செந்தூரா, சுவர்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வாகீசன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
திலகவதி(இலங்கை), புஸ்பராஜன்(பிரான்ஸ்), தனேஸ்வரி(இலங்கை), ரஞ்சனேஸ்வரி(கனடா), முரளிதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுந்தரம்(இலங்கை), ஞானம்(பிரான்ஸ்), சந்திரன்(இலங்கை), தயானந்தராஜா(கனடா), சுமித்ரா(லண்டன்), ஜெயக்குமார், ஜெகன்மோகினி(சுவிஸ்), இரட்ணகுமார் சுபாசினி(சுவிஸ்), சூரியகுமார் வளர்மதி(பிரான்ஸ்), சிவகுமார் காஞ்சனா(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி அஞ்சலி Drive-Thru view மூலம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
Live streaming details
01) Tuesday, 01 Jun 2021 1:00 PM - 3:00 PM (Canada time)
Zoom Meeting: https://zoom.us/j/98290530426?pwd=cnNaUVdGblBsNnJsMmprcENIK3l0dz09#success
Meeting ID: 982 9053 0426
Passcode: Canada
02) Wednesday, 02 Jun 2021 2:00 PM - 5:00 PM (Canada time)
Live Link https://video.ibm.com/channel/s5CHH26bSXz
நிகழ்வுகள்
- Tuesday, 01 Jun 2021 1:00 PM - 3:00 PM
- Wednesday, 02 Jun 2021 2:00 PM - 4:00 PM
- Wednesday, 02 Jun 2021 4:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வேலணை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
