அமரர் கருணாகரன் தயாளசாமி
வயது 63
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சற்று முன் கேட்ட இடியான செய்தியால் கலங்கி போய் நிற்கிறோம். கருணா மாமா போன்ற உன்னத உறவுகளை காண்பது அரிதிலும் அரிது. எப்பொழுதும் மலர்ந்த முகம். சிறுவயதில் என்னை குழந்தையாய் பார்த்த அதே மாறாத பாசம். கனடாவில் எமக்கிருந்த நம்பிக்கையான உறவு. மனம் நம்ப மறுக்கிறது.சாந்தி கொள்ளுங்கள் மாமா.பிரிவால் துவண்டிருக்கும்
பிறேமினி மற்றும் குடும்பம்.
Write Tribute