Clicky

17ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 APR 1980
இறப்பு 25 SEP 2007
மாவீரர் கார்த்திகேசு செல்வேந்திரன் (கானகவேங்கை)
வயது 27
மாவீரர் கார்த்திகேசு செல்வேந்திரன் 1980 - 2007 இயக்கச்சி சங்கதார்வயல், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கிளிநொச்சி இயக்கச்சி சங்கத்தார்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு செல்வேந்திரன் அவர்களின் 17ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் 17 கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அன்பு முகம்!

உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நிஜமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
என்ன செய்வது என்று மனம் ஏங்குகிறது!

நீங்கள் மண்ணில் இருந்து மறைந்து
ஆண்டுகள் 17 ஆனாலும் நீங்கள்
எங்கள் நெஞ்சில் நிலையாய் என்றும் நிறைந்துள்ளீர்கள் ...

ஆயிரம் உறவுகள் அரவணைத்தாலும்
உங்கள் அன்பிற்க்கு ஈடாகுமா...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர்