Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 27 APR 1980
இறப்பு 25 SEP 2007
மாவீரர் கார்த்திகேசு செல்வேந்திரன் (கானகவேங்கை)
வயது 27
மாவீரர் கார்த்திகேசு செல்வேந்திரன் 1980 - 2007 இயக்கச்சி சங்கதார்வயல், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கிளிநொச்சி இயக்கச்சி சங்கத்தார்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு செல்வேந்திரன் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.

குண்டு மழை நடுவினிலும் குருதி மழை நடுவினிலும்
நின்று போர்க்களம் பார்த்தவன்
உண்ட சோறு தொண்டை உள்நுழையுமுன் நஞ்சை
உண்டு தாய்மண் காத்தவன்
இலையுதிர் காலத்தில் உதிந்தாரா இல்லையவர்
இளவேனில் நாளில் உதிந்தார்
தலைதந்து தமிழீழமண் வாழ விலை தந்து
மாவீரராய் நிமிர்ந்தார்
மாற்றார் சிதைத்தாலும் மாவீரர் கல்லறை
மண்ணாய் நிலைக்குமையா
ஆற்றல் மிகுந்த மாவீரர் கல்லறை மண்ணில்
அனலே முளைக்குமையா
தமிழீழ மாமண்ணில் என்றென்றும் புலிவீரர்
நடந்த கால் தடமிருக்கும்
தமிழ்மாந்தர் உள்ளவரை என்றென்றும் அவர்
நெஞ்சில் மாவீரர் படமிருக்கும்

என்றும் உன் நினைவுடன் குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்