
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Karthigesu Pancharatnam
1946 -
2021

பஞ்சு சித்தப்பா அவர்களின் இழப்புக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் குடும்பத்தாருக்கு. அவருடன் பழகிய நாட்கள் என்றும் இனியமானவை. அவரின் ஆத்மா சாந்தியடைய தில்லையம்பல பிள்ளையார் அருள் புரிவாராக. ஓம் சாந்தி ஓம்!!!
Write Tribute
பஞ்சு சித்தப்பா நினைவுகள் இன்றும் எங்களுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அம்பாள் அருள்புரிய வேண்டி கொள்கின்றேம்