யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு பஞ்சரட்ணம் அவர்கள் 04-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுராதா(பிரித்தானியா), அனுரா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராசரத்தினம், யோகரட்ணம் காலஞ்சென்றவர்களான குணரட்ணம், தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜு(பிரித்தானியா), பிரதீபா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நேதன், அக்சயா, ஆதிரை, நிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பஞ்சு சித்தப்பா நினைவுகள் இன்றும் எங்களுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அம்பாள் அருள்புரிய வேண்டி கொள்கின்றேம்