1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
28 JAN 1946
மறைவு
04 MAY 2021
-
28 JAN 1946 - 04 MAY 2021 (75 வயது)
-
பிறந்த இடம் : அல்வாய், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : உடுப்பிட்டி, Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு பஞ்சரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டும் பறந்தோடிப் போனதோ- நாமிங்கு
உங்கள் உருவத்தைக்
காணாது அழுகின்றோம்!
உங்கள் நினைவு எழும் பொதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
தெய்வமே உதிரத்தை உரமாக்கி
மெழுகு போல் உடம்பினை உருக்கி
கல்வி வளம் பெருக வைத்து
வாழ்க்கை தன்னை தேடித்தந்து சென்றீரோ?
வாழ வழி அமைத்த உங்களை
மறக்க முடியமா என்றும் உம் நினைவலைகளை
நெஞ்சம் மறப்பதில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அல்வாய், Sri Lanka பிறந்த இடம்
-
உடுப்பிட்டி, Sri Lanka வாழ்ந்த இடம்
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Tue, 04 May, 2021
நன்றி நவிலல்
Wed, 02 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 03 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 04 May, 2024
Request Contact ( )

அமரர் கார்த்திகேசு பஞ்சரட்ணம்
1946 -
2021
அல்வாய், Sri Lanka
பஞ்சு சித்தப்பா நினைவுகள் இன்றும் எங்களுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அம்பாள் அருள்புரிய வேண்டி கொள்கின்றேம்