Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 SEP 1940
இறப்பு 02 NOV 2019
அமரர் கந்தவனம் தேவசிகாமணி (சம்மாட்டியார்)
வயது 79
அமரர் கந்தவனம் தேவசிகாமணி 1940 - 2019 பொலிகண்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். பருத்தித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், கல்லூரி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தவனம் தேவசிகாமணி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின்
உறைவிடமாய் வாழ்வின்
வழிகாட்டியாய் வாழ்ந்த எம்
குள விளக்கே!வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம் கண்ணீராய்
கரைகின்றதப்பா..!!

உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை மனது ஆண்டுகள்
பல கோடி சென்றாலும் ஆறாது
ஆறாது நம் நினைவுகள்...!

உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்