மரண அறிவித்தல்
அமரர் கந்தவனம் தேவசிகாமணி
(சம்மாட்டியார்)
வயது 79
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், கல்லூரி வீதியை வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் தேவசிகாமணி அவர்கள் 02-11-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கரத்தினம், ராசலிங்கம், அழகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரோஜினி, பழனிவதன், சுதாகரன், தயாளினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகந்தினி, யூடி, தமிழ் செல்வன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரியா, பல்லவி, பிரியங்கா, லியோ, கணேசாலினி, கலிகரன், காவியாணி ஆகியோரின் அன்புப் பேரனும்,
பிரதீஷ், மபிலேஷ், பிரணவன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்